பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிர்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் குல்பதின் நைப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement

Read Full News: பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!