பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குசால்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குசால் மெண்டிஸ் 13 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார்.