தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!

தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடான் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News