அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
![Watch - Axar Patel run out after excellent fielding from Quinton De Kock அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/axar-run-out-lg.jpg)
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement