மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டோனோவன் ஃபெரீரா ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Advertisement

Read Full News: மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஃபெரீரா; வைரல் காணொளி!