ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது.