மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய ராவுஃப்; காணொளி!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
Advertisement

Read Full News: மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய ராவுஃப்; காணொளி!