மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஜேமி ஓவர்டன்; வைரல் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது கேப்டன் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் 61 ரன்களைக் குவித்தார்.