சஜித் கானிற்கு பதிலடி கொடுத்த ஜொமல் வாரிகன் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 55 ரன்களையும், வாரிகன் 36 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.