முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் போட்டி அஹ்மதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இறங்கினர்.
Advertisement

Read Full News: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!