PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!

PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News