கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது முஷ்ஃபிகுர் ரஹிம் கொடுத்த கேட்சை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா புலி போல் பாய்ந்து பிடித்தார். இதனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்கள் மிரண்டனர். அந்த கேட்சை பிடித்த பின் இந்திய வீரர் ஜடேஜா, உடனடியாக பயிற்சியாளர் திலீபை பார்த்து சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் எனக்கு தான் என்று சைகையில் கூறினார்.
Advertisement

Read Full News: கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!