ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!