இங்கிலிஷ், ஸ்டோய்னிஸை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!

இங்கிலிஷ், ஸ்டோய்னிஸை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சண்டிகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: இங்கிலிஷ், ஸ்டோய்னிஸை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News