க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!

க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.
Advertisement
Read Full News: க்ளென் பிலீப்ஸை நினைவுபடுத்திய டிம் ராபின்சன் - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News