பாபர் ஆசாம் உலக தரம் வாய்ந்த வீரர் - ஷுப்மன் கில்!
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் இந்திய ரன் மெஷின் விராட் கோலிக்கு சமமாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் ஒப்பிடு வைத்து அலசப்படுகிறார். அவருக்கென்று பிரத்தியேக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் அவர் தனிப்பட்ட வீரராக மட்டுமே சிறப்பானவராக இல்லாமல், அவருடைய பேட்டிங் திறமை பாகிஸ்தான் கிரிக்கெட்டை எழுச்சி அடைய வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Advertisement

Read Full News: பாபர் ஆசாம் உலக தரம் வாய்ந்த வீரர் - ஷுப்மன் கில்!