டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை வெல்லும் வாய்ப்பை இழந்த அணியானது தற்போது அடுத்ததாக இந்த டி20 உலக கோப்பையை குறிவைத்து தங்களது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு…
எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை வெல்லும் வாய்ப்பை இழந்த அணியானது தற்போது அடுத்ததாக இந்த டி20 உலக கோப்பையை குறிவைத்து தங்களது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனியர் வீரர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது பலமான அணி கட்டமைக்கப்பட்டு விட்டது.