எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!
ஐபிஎல் தொடரை முன்மாதிரியாக வைத்து தொடங்கப்பட்டது தென் ஆப்பிரிக்க டி20 தொடர். இந்த டி20 தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே இந்த 6 அணிகளுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் இரண்டாவது சீசன் நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News