பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
இலங்கையில் நடைபெற்று முடிந்த மகளிர் டி20 அசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.
Advertisement

Read Full News: பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!