WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.