இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது ரன் ரேட் அடிப்படையில் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.
Advertisement

Read Full News: இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!