இந்தியாவின் காலநிலையை கணிப்பதே சவாலாக உள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: இந்தியாவின் காலநிலையை கணிப்பதே சவாலாக உள்ளது - ஜோஸ் பட்லர்!
கிரிக்கெட்: Tamil Cricket News