உலகக் கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது - ஷிகர் தவான்!
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்விரு அணிகள் மோதுவதால் அதை பார்ப்பதற்கு இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.