ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3ஆவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சிறப்பாக செயல்பட வேண்டிய இஷான் கிசான், சஞ்சு…
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3ஆவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சிறப்பாக செயல்பட வேண்டிய இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸிடம் அடுத்தடுத்த தோல்விகளை இந்தியா சந்திக்க காரணமாக அமைந்தனர்.