மகளிர் ஆசிய கோப்பை 2022: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!

Women's Asia Cup 2022: Sri Lanka Women have won the toss and have opted to field
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் இன்று தொடங்கியது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் லீக் போட்டிகள் இன்று தொடங்கியது.
அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
இந்திய அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), தயாளன் ஹேமலதா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சிநே ராணா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங்.
இலங்கை அணி: ஹாசினி பெரேரா, சாமரி அதபத்து(கே), ஹர்ஷிதா மாதவி, அனுஷ்கா சஞ்சீவனி, நிலாக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, மல்ஷா ஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News