மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து சத்தால் மலேசியாவை பந்தாடியது இலங்கை!
இலங்கையில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை மற்றும் மலேசிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.