சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிமையாக பாகிஸ்தான் அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரில் மேல் வரிசையில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், அங்கிருந்து மொத்தமாக சரிந்து 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Advertisement

Read Full News: சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!