WPL 2024: மெக் லனிங் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தூ டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Advertisement

Read Full News: WPL 2024: மெக் லனிங் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!