WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, யுபி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக விலகினார்.