WPL 2025: லெனிங், ஷஃபாலி அதிரடியில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: WPL 2025: லெனிங், ஷஃபாலி அதிரடியில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!