விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
Advertisement

Read Full News: விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!