ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். தற்போது 33 வயதாகும் சஹால், கடந்த 2016 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 72 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 217 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதில் 121 விக்கெட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தியவை.
Advertisement

Read Full News: ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!