ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
![ZIM vs IND 1st T20I Dream11 Prediction: Dream11 Team India Tour Of Zimbabwe! ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!](https://img.cricketnmore.com/uploads/2024/07/ZIM-vs-IND-1st-T20I-Dream11-Prediction-Zimbabwe-vs-India-Dream11-Prediction-Dream11-Team-India-Tour-of-Zimbabwe-lg1-lg.jpg)
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs India, 1st T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவடி 20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் இறங்கியுள்ளனர். இரு அணியில் அனுபவம் மற்றும் இளமை கலந்த வீரர்கள் இடம்பிடித்துள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement