
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Zimbabwe vs India, 1st T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவடி 20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் இறங்கியுள்ளனர். இரு அணியில் அனுபவம் மற்றும் இளமை கலந்த வீரர்கள் இடம்பிடித்துள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs IND 1st T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், ஹராரே
- நேரம் - ஜூன் 26, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs IND 1st T20I Pitch Report