ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
![Zimbabwe announce young T20I squad for India series under Sikandar Razas captaincy ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!](https://img.cricketnmore.com/uploads/2024/07/ZImba-lg.jpg)
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Read Full News: ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement