அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணி எதிவரும் பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்று மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Advertisement

Read Full News: அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!