அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இதனையடுத்து ஜிம்பாப்வே அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ‘
Advertisement

Read Full News: அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!