ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி உள்ள குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனாடா அணிகள் இடம்பிடித்துள்ளன.
Advertisement

Read Full News: ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!