இவ்வாறு செயல்படுவதால் முதன்மையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை பரம எதிரியாக கருதி சிறப்பாக செயல்படும் உத்வேகம் இந்திய வீரர்களுக்கு இல்லாமல் போவதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ...
மூத்தவர்கள் கடினமான இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இளையவர்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்கிறதோ அதை கொடுத்து அவர்களை வசதியாக்கி முன்னேற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில், தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை ஷாஹீன் அஃப்ரிடி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...