இந்திய வீரர் ஒருவர் இஸ்லாமியனாக மாற இருந்தார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ...
பயமின்றி விளையாடுங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுங்கள் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் இரவோடு, இரவாக மாற்றப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
கேன் வில்லியம்சன் கிரீசுக்குள் பின்சென்றும் நன்றாக விளையாட கூடியவர். குல்தீப் அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார். ...
ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார். ...
விராட் கோலி போன்ற டாப் வீரர்களின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தத்தை அரையிறுதி சுற்றில் குறைக்க முயற்சிப்போம் என்று நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...