Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கால் எதிரணிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது - சரித் அசலங்கா!
டைம் அவுட் முறையில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது என இலங்கை வீரர் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: சரித் அசலங்கா அபார சதம்; வங்கதேசத்திற்கு 280 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!
145 வருட சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் காலதாமதம் காரணமாக அவுட்டான முதல் வீரர் எனும் மோசமான சாதனையை இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுப்போம் - ராப் வால்டர்!
மீண்டும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் மோதினால் இந்திய அணியை வீழ்த்துவோம் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் - குசால் மெண்டிஸ் காட்டம்!
விராட் கோலி சதம் விளாசியதற்கு நான் எதற்காக வாழ்த்து கூற வேண்டும் என்று இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பத்திரிகையாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவிற்கு பதக்கத்தை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement