நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. ...
சிகிச்சைக்கு பின் இன்னும் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கும் ஷுப்மன் கில் மருத்துவமனையில் இருந்த சமயங்களில் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு தனது முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ...
இந்த உலகக் கோப்பையில் பாதுகாப்பு என்ற பெயரில் லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் எவ்வளவு நெருக்கடி இருந்ததோ அதே போன்ற நெருக்கடியை பாகிஸ்தான் வீரர்கள் சந்தித்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். ...
எங்கள் வீரர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள் என இலங்கை அணி பயிற்சியாளர்களின் ஒருவரான நவீத் நவாஸ் கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கு போட்டிகளில் அளிக்கப்படும் பந்தில் ஏமாற்று வேலை இருப்பதாகவும், இதன் பின்னணியில் ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இருக்கலாம் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். ...
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரிடம் அவரது பேட்டிங்கில் உள்ள பலவீனம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கடுமையாக பதில் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ...