300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...
நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது ஒரு மிக முக்கியமான இன்னிங்ஸ். நான் இந்த போட்டியில் பந்தை நன்றாக அடித்ததாக உணர்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ர ஹென்ரிச் கிளாசென் தெரிவித்துள்ளார். ...
நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வலியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளது. நாங்கள் இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் தோற்றுவிட்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...