இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
களத்தில் நெதர்லாந்து அணியிடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னவென்றால், அவர்கள் எப்படி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்க விடாமல் தடுத்தார்கள் என்பதுதான் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்த தாங்கள் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் ...
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது. ...
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. ...