வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிலிருந்து குணமடைய ஒருமாத காலம் ஆகும் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
வேகப்பந்து வீச்சளார் ஜஸ்ப்ரித் பும்ரா இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு தொடரில் தொடர்ச்சியாக தங்களது 3ஆவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...