Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
உலகக்கோப்பையை வெல்ல இவ்விரு அணிகளுக்கு வாய்ப்புள்ளது - குமார் சங்கக்காரா!
வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த ஐவர் உலகக்கோப்பையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்கள் - ஜாக் காலிஸ்!
வரும் உலக கோப்பையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஐந்து வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - ஜோ ரூட்!
அனுபவத்தால் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது எதிரணிகளுக்கு ஆபத்தானது என ஜோ ரூட் எச்சரித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவைக் குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன். இவர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் இல்லை என்பதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தர வேண்டும் - ஷாகிப் அல் ஹசன்!
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்க வேண்டும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வங்கித்தரும் வீரர் இவர் தான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கித்தரும் திறன் லிவிங்ஸ்டோனுக்கு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டனாக இருப்பதாலே ரோஹித் சர்மா தற்போது அணியில் இருக்கிறார் - கிரேக் பிளேவெட்!
ரோஹித் சர்மா நூலிழையில் கேப்டனாக தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். சொல்லப்போனால் கேப்டனாக இருப்பதாலே அவர் தற்போது அணியில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் பிளேவெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்த் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரர் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். யாராவது முதல் பந்தில் இருந்தே எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement