ICC Mens T20 World Cup 2022
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பை: மேத்யூ வேட்டிற்கு கரோனா உறுதி; ஆஸிக்கு அடிமேல் அடி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேத்யூ வேட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி மீண்டும் அரைசதம்; சூர்யகுமார் யாதவ் காட்டடி!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்டஹன் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை என நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 ஆட்டம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
எனது அதிரடிக்கு காரணம் ஐபிஎல் தான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான் தம்முடைய முரட்டுத்தனமான பேட்டிங்க்கு காரணமென்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் - அனில் கும்ப்ளே!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47