ICC Mens T20 World Cup 2022
45 T20 •
Sun, Oct 16 -
Sun, Nov 13, 2022
Advertisement
Related T20 WC 2022 News
டி20 உலகக்கோப்பை: இலங்கையை 158 ரன்னில் சுருட்டியது ஆஸி!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர்12 ஆட்டத்தில் இலங்கை அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை இந்தியா தான் வெல்லும் - கோபஸ் ஒலிவியர்!
2022 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கோபஸ் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார்.
By Bharathi Kannan • 3 years ago
உமிழ்நீரை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய முகமது நவாஸ்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர் ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி பாராட்டிய தப்ரைஸ் ஷம்ஸி!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வந்தவர்களுக்கு, தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான தப்ரைஸ் ஷம்சி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஃப்ரீ ஹிட் சர்ச்சை - விளக்கம் கொடுத்த சைமன் டஃபில்!
ஃப்ரி ஹிட்டில் பேட்ஸ்மேன் போல்ட் ஆக முடியாது என்பதால், ஸ்டம்பில் பந்து பட்டலும் அது டேத் பால் என்று கருத முடியாது என முன்னாள் நடுவர் சைமன் டஃபில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்துகொண்டார் - விராட் கோலி!
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை செயலை பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை - விராட் கோலி
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்து விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: தோல்விக்கான காரணத்தை விளக்கிய பாபர் ஆசாம்!
விராட் கோலி விளையாடிய விதத்தை பாராட்டியே ஆக வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement