ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரே ஓவரில் 30 ரன்களைச் சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஒருவேளை குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...