ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். ...
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது நபி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவ தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றுல் ஆஸ்திரேலிய அணிக்காக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா படைத்துள்ளார். ...